பிப்ரவரி, 2 – பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படட்டது.

பிப்ரவரி, 20 – அன்று, மிசோரம் மாநிலம், இந்தியாவின் 23-ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டது.

மே, 30 – அன்று, கோவா, இந்தியாவின் 25 ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டது.

அக்டோர், 9 – இரத்த சோகை நோய்க்கு மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவரான வில்லியம் பாரி மர்பி (William P.Murphy) மறைந்தார்.

ஒன்பதாவது நிதிக்குழு, என்.கே.பி.சால்வே தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. செயல்படும் காலம் 1989-95

தஞ்சை பெரிய கோவில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

கான் அப்துல் கபார் கான் அவர்களுக்கு இந்திய அரசால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பாரத ரத்னா விருது பெற்ற முதல் அயல்நாட்டவர் என்ற பெருமையை பெற்றார்.

ஆறாம் உலகத்தமிழ் மாநாடுமலேசியா -வில் நடைபெற்றது.

கிரண் பேடி, நலவாழ்வு மற்றும் குற்றத்தடுப்பு காவல் குறித்து நவ்சேதி என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

பொதுச் சொத்துகள் பற்றிய பதிவேட்டை ஒரு கிராம நிர்வாக அலுவலர் 1987 ஆம் ஆண்டு அரசாணையின் படி பராமரிக்கிறார்.