மே, 21 அன்று சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

ஆகஸ்ட், 20 – அன்று, எஸ்டோனியா நாடு சோவியத் யூனியனிடமிருந்து விடுதலை பெற்றது.

அக்டோபர், 18 – அன்று நாகப்பட்டினம் மாவட்டம், ஒட்டுமொத்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

டெல்லி இந்தியாவின் தேசிய தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

அன்னை தெரேசா அவர்க் முதன்முறையாகத் தனது பூர்வீகத்தை வந்தடைந்த அவர் அல்பேனியாவின் டிரானாவில் பிறர் அன்பின் பணியாளர் சபை அருட்சகோதரர்கள் இல்லத்தைத் தொடங்கினார்.

முதன் முதலில் மக்கள் சாசனத்தை அறிமுகப்படுத்திய நாடு இங்கிலாந்து.

டெல்லி யூனியன் பிரதேசம் 69-வது சட்டதிருத்தத்திற்கு பிறகு தேசிய தலைநகர் பிரதேசம் என்ற அறிபப்பட்டது.

வங்காளதேசத்திலுள்ள, சிட்டகாங் மாவட்டத்தை புயல் தாக்கியதில் சுமார் 1,39,000 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர்.

மக்கள் போராட்டங்கள் காரணமாக அரசர், நேபாள அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி பல கட்சி முறைய ஏற்படுத்தினார்.