அக்டோபர், 12, அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது.

செப்டம்பர், 20 – துருவ செயற்கை கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.

செப்டம்பர், 30 – முந்தைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என உருவாக்கப்பட்டு, பின்னர் ‘விழுப்புரம்’ என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக முன்பு விழுப்புரம் மாவட்டம் இருந்தது. பின்னர் கடலூரில் இருந்து பிளவுபட்டது, ஒரு தனி மாவட்டமாக மாறியது.

செப்டம்பர், 30 – அன்று, தற்போதுள்ள கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

போபால் விஷ வாயு தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய அனைத்து நாடு மருத்துவக்குழு ஆணையம் போபாலில் ஏற்படுத்தப்பட்டது.



கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை


2001 ஆம் ஆண்டு முதல் ….