ஜனவரி, 01 – அன்று யூரோ நாணயம் (ஐரோப்பா) அறிமுகமானது.

மே, 20 ஆம் நாள், புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது. டச்சு பொறியியலாளர் ஜாப் ஹார்ட்ஸன் இந்த தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தார்.

மே, 29 – தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நவம்பர், 14 – தமிழகத்தில் முதல் உழவர் சந்தையானது, மதுரை மாவட்டத்தில் மு.கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டது.

அநாகரிகமாக சித்தரித்தலுக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது.

இராமானுசன் அவர்கள் பெயரால், The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நிகழ்தியது.

கர்னம் மல்லேஸ்வரி, இந்திய அரசின் விளையாட்டுத்துறை சார்ந்த சாதனைகளிக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா மற்றும் பாரத ரத்னா விருது பெற்றார்.

தங்க நாறகர சாலை திட்டம் தொடங்கப்பட்டது.

கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.