ஜனவரி, 01 – அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுருந்து அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

ஜனவரி, 15 – அன்று, விக்கிபீடியா (Wikipedia) துவங்கப்பட்டது.

மே 25ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ரிக் வைஹன்மாயர்(Erik Weihenmayer) எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

செப்டம்பர், 11 ஆம் நாள் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் விமானம் கொண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது.

செப்டம்பர், 21 – நாசாவின் டீப் ஸ்பேஸ் விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்கு மிக அருகில் 2,200 கி.மீ. தூரத்திற்கு சென்றது.

அக்டோபர், 23 – அன்று ஆப்பிள் நிறுவனமானது அதன் பெருமைமிகு தயாரிப்பான ஐபேடை அறிமுகப்படுத்தியத்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளை விரிக்க கோல்ட்மேன் சாக்ஸ் என்ற சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பிரிட்டிஷ் பொருளாதார நிபுனர் ஜிம் ஓ நீல் என்பவர் ‘BRIC’ என்ற வார்த்தையை உருவாக்கினார்.