ஜனவரி, 16 – கொலம்பியா விண்வெளி ஒடம் தனது கடைசி பயணத்தை ஆரம்பித்தது.

செப்டம்பர், 21 – கலிலியோ விண்கல திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழன் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதப்பட்டது.

அக்டோபர், 23 – அன்று, பிரிட்டிஷ் ஏர்வேஸ், தனது, சூப்பர்சோனிக் பயணிகள் விமானசேவையை நிறுத்தியது.

இந்திய தேர்தல் ஆணையமானது, இந்தியாவின் அனைத்து மாநில மற்றும் மாநில தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களி வாக்குச்சீட்டுக்கு பதிலாக மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் மிண்ணணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வெற்றிகரமாக பயண்படுத்தி வரும் ஒரே ஜனநாயக நாடு இந்தியா ஆகும்.

சீனாவில் சார்க்ஸ் நோய் தாக்கியது.

தமிழ் திரைப்படப் பாடகர் டி.எம்.சௌந்தராஜன் அவர்கள் பத்மஶ்ரீ விருது பெற்றார்.

நவநீதம் பிள்ளை அவர்களுக்கு, பெண்கள் உரிமைக்கான முதலாவது குரூபர் பரிசு வழங்கப்பட்டது.