ஜனவரி, 01 – அன்று ஹங்கேரி நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

லாக்டோபேசிலஸ் இந்தியாவின் தேசிய சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செப்டம்பர், 09 – வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் வர்க்கீஸ் சூரியன் இறந்தார்.