டிசம்பர், 5 அன்று, நெல்சன் மண்டேலா அவர்கள் இறந்தார்.

ஏப்ரல் மாதம், தேனீர் இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்கப்பட்டது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

பதினான்காவது நிதிக்குழு, டாக்டர். ஒய்.வி.ரெட்டி தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. செயல்படும் காலம் 2015-20

தமிழக இயற்கை விஞ்ஞானி, நம்மாழ்வார் இறந்தார்.

சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து ஒருநாள் கடந்த நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமையை நிராகரித்து.

கடல் சட்டத்தின் மீதான மாநாடு நடைபெற்றபோது ஒவ்வொரு நாட்டிற்குமான கடல் மைல்களை ஐ.நா சபை நிர்ணயம் செய்தது. அதன்படி ஜோர்டான் பாலவ் நாடுகளுக்கு 3 கடல் மைல்களும், பெனின், காங்கோ குடியரசு, எல்சால்வடார், பெரு மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்கு 200 கடல் மைல்களும் நிர்ணயம் செய்தது.