ஜூன், 2 – அன்று முதல், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக செயல்படத் தொடங்கியது.
ஆகஸ்ட், 29 – அன்று முதல் நாளந்தா பல்கலைக்கழகம் 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடன் முதல் தனது கற்பித்தலை புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது.
போலியோ மற்றும் எபோலா ஆகியவை சர்வதேச நெருக்கடி நோய் தொற்றாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் (Make in India) தொடங்கப்பட்டது.
கைலாஷ் சத்தியமூர்த்தி அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம், இந்தியத் தேர்தலில் நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து