பிப்ரவரி, 19 – இந்திய அரசு, மண் சுகாதார அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ஆகஸ்டு, 6 – ஆம் நாள், சூயஸ் கால்வாயின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது.

ஜூலை, 27 – இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்கள் மறைந்தார்.

சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் மறைந்தார்.

தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல் அறிஞர் – வளர்மதி