மார்ச் 1 – அன்று நேச்சர் கம்மியூனிக்கேசன்சு அறிக்கையில், அமீபாவிற்கு மனித இனத்தைப் போன்றே நோயெதிர்ப்பு சத்து உள்ளது என எடுத்துரைக்கிறது.

மே, 19, எகிப்து நாட்டைச் சேர்ந்த விமானமானது, மத்தியத் தரைக்கடல் பகுதியில் மாயமானது.

மே, 29 – ல் கிரண் பேடி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார்.

ஜுலை, 15 ஆம் நாள், நாளாந்தா பல்கலைக்கழகத்தை, யுனேஸ்கோ அமைப்பு உலகப்பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.

நவம்பர், 8 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ரூ. 500, மற்றும் ரூ. 1,000 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கருப்பு பணத்திணை அழிக்கும் நோக்கில் அறிக்கை வெளியிட்டார்.

ஜிகா வைராஸானது சர்வேதேச நெருக்கடி நோய் தொற்றாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் வெள்ளப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் – பி.வி.சிந்து

சுவாமி தயானந்தரின் ஆன்மீக சேவைக்காக, 2016-ஆம் ஆண்டிற்கான பத்ம பூசண் விருது, அவரது மறைவுக்குப் பின் வழங்கப்பட்டது.