வெற்றிக்கு தேவை
சான்ஸூ என்றொரு ஜென் குரு இருந்தார். மிகச் சிறந்த வாள் வீரர். அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். “இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா?” என்றான். அதற்கென்ன… பத்து வருடங்களில் உன்னை அப்படித் தயார் செய்து...
Read More