Category: ஆன்மீகம்

வடபழனி ஆண்டவர் கோவில்

இக்கோயில் சென்னைக்கு மேற்கே அமைந்திருக்கும் வடபழநியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது. மேலும், இது தமிழ்நாட்டின் கோடம்பாக்கத்தில் (கோலிவுட்)...

Read More

சிக்கல் சிங்காரவேலர்

சிக்கல் சங்காரவேலர் ஆலயத்தின் சிறப்புகள் இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை நவநீதேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். அதனால் அந்த சிவன் தலத்தில் விஷ்ணுவும் வெண்ணை பெருமானாக அமர்ந்தார். இது ஸ்ரீ வாமனப் பெருமாள் வரலாற்றுக் கதையில்...

Read More

ஆடி அமாவாசை | சிறப்புகள்

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள்...

Read More

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்

தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் வடக்கு...

Read More

மருதமலை முருகன் கோவில்

கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை என்ற ஊரில் அமைந்துள்ளது. பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை, ‘பாம்பு...

Read More

அருள் தரும் திருஅண்ணாமலை சித்தர்கள்

திருவண்ணாமலையில் மட்டும் சித்தர்கள் ஏன் அதிகமாக சமாதியடைந்துள்ளார்கள்? திருவண்ணாமலை மட்டும் சித்தர்களின் பூமியாகவிளங்குவதன் மர்மம் என்ன? திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அது ஒரு பிரமாண்டமான பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய...

Read More

திருநாவுக்கரசர்

அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத்...

Read More

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Tirujnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்.), அல்லது சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள்...

Read More

தேவாரம்

தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள்...

Read More

எதை விட்டு விட வேண்டும்?

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம்...

Read More

108 சித்தர்களின் பெயர்கள்

திருமூலர்போகர்கருவூர்சித்தர்புலிப்பாணிகொங்கணர்மச்சமுனிவல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்சட்டைமுனி சித்தர்அகத்தியர்தேரையர்கோரக்கர்பாம்பாட்டி சித்தர்சிவவாக்கியர்உரோமரிசிகாகபுசுண்டர்இடைக்காட்டுச் சித்தர்குதம்ப்பைச் சித்தர்பதஞ்சலி...

Read More

மகான் அகத்தியர் தன்னுடைய நூலில் சொன்ன மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்

ஒரு ஜீவன் உடலைவிட்டு பிரிந்த பிறகு 12 நாட்கள் காரியங்கள் செய்ய வேண்டும் என்ற நியதிஇருக்கிறது. பொதுவாக இதை பலவிதமாக கூறலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமாக வழக்கம் இருக்கிறது. இந்த வழக்கத்தை என்னால் மீற முடியவில்லை...

Read More

63 நாயன்மார்கள் வரலாற்று சுருக்கம்!

1. திருநீலகண்ட நாயனார்: கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார். 2. இயற்பகை நாயனார்: சிவனடியாராக வந்த...

Read More

தீட்டு என்கிறார்கள் இதன் உண்மையான அர்த்தங்கள் என்பது என்ன..?

தீட்டு என்கிறார்கள்.. இதன் உண்மையானஅர்த்தங்கள் என்பது என்ன..? தீட்டு என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை....

Read More

சோமப்ப சுவாமிகள்

வரலாறுசுருக்கம்: திருப்பரங்குன்றத்தில் காகபுசுண்டர் மலை எனப்படும் திருக்கூடல் மலையின் உச்சியில் பிரதான தெய்வமாக ஸ்ரீதண்டாயுதபாணி பிரதிஷ்டை ஆகி உள்ளார். கீழே- அதாவது அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகளின் திருச்சமாதியையும் இன்ன பிற...

Read More

விளம்பரத் தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Join 937 other subscribers

google.com, pub-3949269382749669, DIRECT, f08c47fec0942fa0