Category: தமிழ்நாடு

இந்தியாவின் மூன்றாவது பெரு நகரமாகிறது சென்னை

4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகளுடன் 5,904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விரிவடையும் சென்னை. தமிழகத்தில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிக மக்கள் குடியேறி வரும் சூழலில், சென்னை நகரின் மக்கள் அடர்த்தி அதிகரிப்பு, புறநகர்...

Read More

சாலை விதிகளை மீறுவோறுக்கான அபராதங்கள்

தமிழகத்தில் சாலை விதிகளை மீறுவோறுக்கான புதிய அபராதங்களின் விபரங்கள் காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம், 2022, அக்டோபர், 20 காரணம்அபராதம் (ரூபாய்)பைக் ஸ்டண்ட், ரேஸ் என ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினார்10,000சிக்னலை...

Read More

சென்னையில் அமைந்துள்ள தேசிய நிறுவனங்கள்

சென்னையில் அமைந்துள்ள தேசிய நிறுவனங்கள் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்சென்னைதேசிய காற்றாலை தொழில்நுட்ப நிறுவனம்சென்னைஇந்திய விலங்குகள் நல வாரியம்சென்னைராமானுஜர் கணித ஆராய்ச்சி நிறுவனம்சென்னைமத்திய காசநோய் ஆராய்ச்சி...

Read More

தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய தேசிய பூங்காக்கள்

தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய தேசிய பூங்காக்கள் பெயர்இடம்நிறுவப்பட்ட ஆண்டுகிண்டி தேசிய பூங்காசென்னை1976மன்னார் வளைகுடா தேசிய பூங்காராமநாதபுரம்1980இந்திரா காந்தி தேசிய பூங்காகோயம்புத்தூர்1989முதுமலை தேசிய...

Read More

தமிழ்நாட்டில் உள்ள நீர்மின் நிலையங்கள்

தமிழ்நாட்டில் உள்ள நீர்மின் நிலையங்கள் வ. எண்நீர் மின் நிலையங்கள்ஆறுகள்மில்லியன் வாட்கள்1குந்தி I to Vபவானி5002மேட்டூர்காவிரி8403ஆழியார்ஆழியார்604கொதையார் – I மற்றும் IIகோதையார்1005சோலையார் – I மற்றும்...

Read More

தமிழக சாலைகள்

சாலைகளின் வகைகள்நீளம் (கி.மீ)தேசிய நெடுஞ்சாலைகள்4,996மாநில நெடுஞ்சாலைகள்57,291மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகள்23,350ஊராட்சி ஒன்றிய சாலைகள்1,47,543கிராம பஞ்சாயத்து சாலைகள்21,043மற்றவை (வனச்சாலைகள்)3,348வணிக ரீதியிலான...

Read More

அரசியல் கட்சிகள்

தமிழக அரசியல் கட்சிகள் கட்சி பெயர்தோற்றுவித்தவர்கள்தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுநீதிக்கட்சிடி.எம்.நாயர், தியாகராஜ செட்டியார்1917 (1944, ஆகஸ்ட், 27 – அன்று கலைக்கப்பட்டது)திராவிடர கழகம்தந்தை பெரியார்1944, ஆகஸ்ட், 27 தமிழரசுக்...

Read More

நாமக்கல்

1996, ஜூலை, 25 – ஆம் நாள் சேலம் மாவட்டத்தைப் பிரித்து நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1997, ஜனவரி, 01 – அன்று முதல், நாமக்கல் மாவட்டமானது சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உதயமானது. நாமக்கல்...

Read More

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய...

Read More

திருவண்ணாமலை

1989, செப்டம்பர், 30 – அன்று, திருவண்ணாமலை மாவட்டம் அன்றைய வடஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிந்து அன்று முதல் இயங்கிவருகிறது. இம்மாவட்டத்தின் வடக்கே வேலூர் மாவட்டமும் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டமும் தெற்கே விழுப்புரம்...

Read More

கிருஷ்ணகிரி

2004, பிப்ரவரி, 09 – தரும்புரி மாவட்டத்தின் பரந்த பகுதி காரணமாக மீண்டும் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30 வது மாவட்டமாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து...

Read More

தென்பெண்ணை ஆறு

தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பெண்ணை ஆறாக பிறந்து, 430 கிமீ தூரத்தில் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள...

Read More

சாத்தனூர் அணை

1956 – ஆம் ஆண்டு, சாத்தனூர் அணை தென்பெண்ணையாற்றின் குறுக்கே காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும்....

Read More

Join 937 other subscribers

google.com, pub-3949269382749669, DIRECT, f08c47fec0942fa0