தில்லையாடி வள்ளியம்மை
இந்தியாவின் புனித மகள் என்று காந்தியால் அழைக்கப்பட்ட தமிழ்பெண் வள்ளியம்மை ஆவார். தனது, 16 வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ ஆவார். தில்லையாடி வள்ளியம்மை (22, பிப்ரவரி, 1898...
Read More