Category: பதிவுகள்

எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? | சிந்தனைகள்

எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்!! நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா? அடுத்தவன்...

Read More

தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது

ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்….ஒரு நாள் அந்த கம்பெனிமேனேஜர் கடைக்கு வந்துசாப்பிட்டுக் கொண்டே….”நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க….தொழிலை...

Read More

மை… மை… மை…. | சிறுகதை

ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம். எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?...

Read More

நீயும் (கொஞ்சமாவது) முயற்சி செய் | சிறுகதை

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய்...

Read More

மூன்று கேள்விகள் | சிறுகதை

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார். உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , ” என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்....

Read More

கிணத்து தண்ணி யாருக்கு?

நம்மாளு கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார். மறுநாள் கடைத்தெருவில் நம்மாளு போய்க் கொண்டிருந்த போது விற்றவன் அவரை சந்தித்தார். “அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது...

Read More

எலிப்பொரியும் எஜமானியும் – நீதி கதை

வாழ்க்கையின் நீதி கதை! தற்போதைய காலகட்டத்திற்கு இந்த கதை இந்த சமூகத்திற்கு அவசியம் தேவை! ஒரு பண்ணயார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது… ஒரு நாள் அது தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. எலிப்பொரியும் எஜமானியும்....

Read More

உலகின் மிக வயதான சீன பாட்டி

சீனாவில் Xinjiang என்ற மாகாணத்தில் Komuxerik என்ற நகரத்தில் Alimihan Seyiti என்ற பெண் வசித்தார். இவர்தான், சீனாவிலேயே அதிக வயதானவர். 1886 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 135 வயதாகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டில் சீனாவில் உயிருடன் வாழும்...

Read More

சமையலில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத செயல்கள்

சமையலில்_செய்யக்கூடாதவிடயங்கள்..!! ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. சூடாக...

Read More

குளிர்பதனப்பெட்டி (ஃபிரிட்ஜ்) பராமரிப்பு பற்றிய சில தகவல்கள்

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி...

Read More

வாழ்க்கையில் துன்பம் துயரம் வந்தால்?

பாலுக்கு கஷ்டம் கொடுத்தால் தயிர் ஆகிறது.தயிருக்கு கஷ்டம்கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது.வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது. பாலை விட தயிர் உயர்ந்தது, தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது, வெண்ணெயை விட நெய் உயர்ந்தது. இதனுடைய அர்த்தம்...

Read More

ஆரத்தி எடுப்பது ஏன்?

அறிவியல் பூர்வமான காரணங்கள்!!! காலம், காலமாக நமது பழக்கவழக்கங்களில் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று ஆரத்தி எடுப்பது. தற்போது நாம் இதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம். ஆனால், இது திருஷ்டி...

Read More

விதியா? மதியா?

ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். “மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?”. ஞானி சொன்னார். “ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்” கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும்...

Read More

முதலையும் சிறுவனும்

ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக...

Read More

நாம் நாமாகவே இருப்போம்

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை. மரணம்...

Read More

Join 937 other subscribers

google.com, pub-3949269382749669, DIRECT, f08c47fec0942fa0