Category: முக்கிய குறிப்புகள்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

2011, அக்டோபர், 11 – ஆம் தேதியை, பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட ஐ.நா.சபை ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதன் படி ஒவ்வொரு...

Read More

பொருளாதாரம்

1940, ஜூன், 30 – முதன் முதலில் இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது. 1948, செப்டம்பர், 24, தேதி ஹோண்டா நிறுவனம் தொடங்கப்பட்டது. 2022, ஏப்ரல், 26 – டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்க ஒப்புதல்...

Read More

இந்திய இராணுவம்

1942, செப்டம்பர், 01 – அன்று, இந்திய தேசிய இராணுவத்தை, விடுதலை புரட்சி நாயகர் ராஷ்பிகாரி கோஷ் அவர்கள் சிங்கப்பூரில் தொடங்கினார். 2022, அக்டோபர், 12 – கோவா ஆருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக மிக் 29கே ராணுவ விமானம் கீழே...

Read More

கப்பல்

செப்டம்பர், 02 – கேரளாவின் கொச்சியில் புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தை நாட்டிற்கு அற்பனித்தார் இந்திய பிரதமர் மோடி. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இக்கப்பலானது, இதுவரை தயாரிக்கப்பட்ட...

Read More

மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்

மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் 1989, ஜூன் மாதம் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் நோக்கம் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதாகும். இத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு வரை முடித்த பெண்களுக்கு...

Read More

சர்வதேச சுகாதார நெருக்கடி தொற்றாக அறிவிக்கப்பட்ட நோய்கள்

பின்வரும் அட்டவணாயானது பல்வேறு காலங்களில் நோய்தொற்றானது நெருக்கடி நிலையையும் அவசர நிலையையையும் ஏற்படுத்தும் போது அது சர்வதேச நெருக்கடி நோய் தொற்றாக அறிவிக்கப்படும். இவ்வகையாக அறிவிக்கப்படும் நோய்கள் நாடுகள் பல கடந்து கட்டற்ற...

Read More

தலைவர்களும் அவர்களது சமாதியின் பெயரும்

தலைவர்கள்சமாதியின் பெயர்காந்திராஜ்காட்நேருசாந்திவனம்அம்பேத்கர்சத்யபூமிஇந்திரா காந்திசக்திஸ்தல்ராஜிவ்காந்திவீர்பூமிமொரார்ஜிதேசாய்அபயம்கட்லால்பகதூர் சாஸ்திரிவிஜய்காட்சரண்சிங்கிசான்காட்குல்சாரிலால்...

Read More

தொழிற்சாலைகள்

1879 – ஆன் ஆண்டு, உத்திரப்பிரதேசத்திலுள்ள லக்னோவில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது. 1882 – ஆம் ஆண்டு, மேற்கு வங்காளத்திலுள்ள திட்டகாரில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது. 1887 – ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவிலுள்ள...

Read More

திரைத்துறை

1870, ஏப்ரல், 30 – இந்திய திரைப்படத் துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதாசாகெப் பால்கே பிறந்தார். 1931 – தமிழகத்தின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியிடப்பட்டது. 2020 – ஆண்டு வெளியான தெலுங்கு குறும்படமான...

Read More

நாடுகள் பிறந்த தினம்

1801 முதல் 1900 ஆண்டு வரை நாள்நாடுகுறிப்பு1825, ஆகஸ்ட், 25உருகுவேபிரான்ஸிடமிருந்து விடுதலை 1901 முதல் 2000 ஆண்டு வரை நாள்நாடுகுறிப்பு1907, செப்டம்பர், 26நியூசிலாந்துபிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை...

Read More

உலகில் நடைபெற்ற போர்கள்

உலகில் இதுவரை நடைபெற்ற போர்கள் பற்றிய குறிப்புகள் ஆண்டுபோர்இடம்குறிப்பு1191முதல் தரெயின் போர்பிருதிவிராசருக்கும் முகமது கோரிக்கும் இடையே நடைபெற்றது 1746-1748முதல் கர்நாடக போர்1749-1754இரண்டாம் கர்நாடக போர்ஹைதராபாத்ஹைதராபாத்...

Read More

துறைமுகம்

துறைமுகத்தின் பெயர்கடற்கரைஇடம்கண்டிலாமேற்கு கடற்கரை, அரபிக்கடல்குஜராத், இந்தியாபாரதீப்கிழக்கு கடற்கரை, வங்காள விரிகுடாஒடிசா, இந்தியாJNPTமேற்கு கடற்கரை, அரபிக்கடல்மகாராஷ்டிரா, இந்தியாமும்பைமேற்கு கடற்கரை, அரபிக்கடல்மகாராஷ்டிரா,...

Read More

நூலகம்

நூலகம்இடம்உருவாக்கப்பட்ட ஆண்டுசரசுவதி மஹால் நூலகம்தஞ்சை1820அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம்சென்னை1829கன்னிமார் நூலகம்சென்னை1869சென்னைப் பல்கலைக்கழக நூலகம்சென்னை1907அண்ணாமலை பல்கலைக்கழக நூலகம்சிதம்பரம்1929டாக்டர் உ.வே.சா...

Read More

முதலமைச்சர்

1937 – ஆம் ஆண்டு, இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். 1988, ஜனவரி, 07 – அன்று, எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு, அவரது மனைவி ஜானகியம்மாள் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராக பதவியேற்றார். தமிழ்நாடு...

Read More

விளம்பரத் தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Join 937 other subscribers

google.com, pub-3949269382749669, DIRECT, f08c47fec0942fa0