சொல் | பொருள் |
---|---|
நாறுவ | முளைப்ப |
மனோபாவம் | உளப்பாங்கு |
தனிமனித தத்துவம் | தன்னலம் பேணுதல் |
சகமக்கள் | உடன்வாழும் மக்கள் |
இலகுவது | விளங்குவது |
சுவடி | நூல் |
சுவடிச்சாலை | நூலகம் |
சர்வகலாசாலை | பல்கலைக் கழகம் |
ஒற்றைப்பாட்டை | ஒற்றையடிப்பாதை |
வெய்யோன் | சூரியன் |
புரையோடி | உள்ளுக்குள் அரிக்கப்பட்டு |
செல் | ஒருவகைக் கறையான் |
சோங்கி | வாட்டமுற்று |
பகட்டு வாழ்க்கை | ஆடம்பரமான வாழ்க்கை |
சிந்தை | உள்ளம் |
குன்றி | குறைந்து |
சந்தி | தெருக்கள் கூடுமிடம் |
ஆட்டுகின்ற | அடிமைப்படுத்துகின்ற |
சிறுமை | இழிவு |
மூடத்தனம் | அறியாமை |
மூலதனம் | முதலீடு |
ஆனாத | குறைவுபடாத |
அரம்பையர்கள் | அழகிற் சிறந்த தேவ மாதர்கள் |
தற்சூழ | தன்னைச் சூழ |
குந்த | உட்கார |
கந்தம் | மணம் |
மசை | மேல் |
மா | வண்டு |
மது | தேன் |
வாவி | பொய்கை |
வளர்முதல் | நெற்பயிர் |
பணிலம் | சங்கு |
வரம்பு | வரப்பு |
கழை | கரும்பு |
கா | சோலை |
குழை | சிறு கிளை |
அரும்பு | மலர் மொட்டு |
மாடு | பக்கம் |
நெருங்குவளை | நெருங்குகின்ற சங்குகள் |
ஆரும் | நீராடும் |
நாகம் | நாகமரம் |
மேதி | எருமை |
துதைத்து எழும் | கலக்கி எழும் |
கன்னிவாளை | இளமையான வாளைமீன் |
சூடு | நெல் அரிக்கட்டு |
சுரிவளை | சங்கு |
வேறி | தேன் |
பகடு | எருமைக்கடா |
பாண்டில் | வட்டம் |
சிமயம் | மலையுச்சி |
நாளிகேரம் | தென்னை |
நரந்தம் | நாரத்தை |
சாலம் | ஆச்சாமரம் |
தமாலம் | பச்சிலை மரம் |
இரும்போந்து | பருத்த பனைமரம் |
சந்து | சந்தனமரம் |
காஞ்சி | ஆற்றுப் பூவரசு |
Pages: 1 2