NALCO என்று அழைக்கப்படும் தேசிய அலுமினிய நிறுவனம் 1981 இல் தொடங்கப்பட்டது. இதன் மையங்கள் ஒடிசா மாநிலத்தில் அஞ்சுல், டாமன், சோடி போன்ற இடங்களில் உள்ளது.
இது இந்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்ட்டது.