1929, செப்டம்பர், 24 – அன்று, அதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 12,849,650 பங்குகள் ஒரே நாளில் வர்த்தகம் செய்யப்பட்டதால், பங்கு வர்த்தகர்களிடையே இந்நிகழ்வு மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியது, இது, Crash of 1929 என்றும், ‘கருப்பு வியாழன்’ (Black Thursday) என்றும் வர்ணிக்கப்படுகிறது.

SEBI – Securities Exchange Board of India – இந்திய பங்குச் சந்தையை கட்டுப்படுத்தம் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1988 இல் ஓர் நிர்வாக அமைப்பாக ஏற்படுத்தப்பட்டு 1992 இல் இயற்றப்பட்ட செபி சட்டத்தின் மூலம் சட்டப்படியான அங்கீகாரம் பெற்றது இந்தியாவில் 23 பங்கு மாற்றங்கள் உள்ளன இதில் 21 மண்டல பங்கு மாற்றங்கள் உள்ளது.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)