கிழக்குத் தொடர்ச்சி மலையிலுள்ள சிகரங்கள் | உயரம் (மீட்டரில்) |
---|---|
சேர்வராயன் மலை | 1623 |
பழமலை | 1500 |
உருகமலை | 1486 |
குட்டிராயன் | 1395 |
முகனூர் | 1279 |
வலசமலை | 1034 |
மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள சிகரங்கள் | உயரம் (மீட்டரில்) |
---|---|
தொட்டபெட்டா | 2637 |
முக்குருத்தி | 2554 |
வேம்படி சோலை | 2505 |
பெருமாள் மலை | 2234 |
கோட்டை மலை | 2019 |
பகாசுரா | 1918 |