1975, நவம்பர், 20, இந்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்ட கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் தற்போது இந்திய ஜவுளி துறை அமைச்சகத்தின் கீழ் புதுடெல்லியில் உள்ள உத்யோக் பவனில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.