இரத்தத்தில் 45% இரத்த செல்கள் காணப்படுகின்றன.

நோய்க்கிருமிகளிடம் போராடி உடலைப் பாதுகாப்பது வெள்ளையணுக்களாகும்.

மனித சிவப்பணு உட்கரு அற்றது.

சிவப்பணுக்கள் (எரித்திரோசைட்டுகள்) ஆனது சிவப்பு நிறமுடைய, இருபுறமும் குழியான தட்டுகளை உடைய இரத்த செல்கள் ஆகும்.

ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 5 மில்லியன் இரத்தி சிவப்பணுக்கள் சராசரியாக காணப்படுகின்றன.

இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் 100 – 120 நாட்களாகும்.

இரத்த சிவப்பணுக்கள் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் வைத்து அழிக்கப்படுகின்றது.

ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் சுமார் 8000 வெள்ளையணுக்கள் காணப்படுகின்றன.

இரத்த வெள்ளயணுக்களானது நிறமற்ற, ஒழுங்கற்ற வடிவம் கௌண்ட உட்கரு உள்ள செல்களாகும்.

இரத்தத் தட்டுகளானது 1 கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 2,00,000 முதல் 4,00,000 வரை எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

வெள்ளையணுக்கள் மொத்தம் 5 வகைப்படும்.

இரத்தத்தில் மிதக்கும் தட்டு வடிவ செல்கள் திரம்போசைட்டுகள் ஆகும்.

இரத்தத் தட்டுகளில் உட்கரு இல்லை.

இரத்தத் தட்டுகளின் வாழ்நாள் 1 வாரம் ஆகும்.

இரத்தத் தட்டுகள் இரத்தம் உரைதலுக்கு உதவுகிறது.

மனித இரத்தத்தின் pH மதிப்பு – 7.4

மனித உதலில் இரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகின்றன.

மனித உதலில் மண்ணீரலானது கூடுதல் இரத்தத்தை சேமித்து வைத்து இரத்த பற்றாக்குறையின் போது வெளியிடுகிறது.

மனித உதலில் ஏற்படும் இரத்த புற்றுநோயை Ischemia என்றும் கூறுவர்.

இரத்தத்தில் தாதுப் பொருட்களில் உள்ள மாசுக்கள் சிறுநீரகத்தால் நீக்கப்படுகிறது.

ஹெபரின் ஆனது, உதலில் இரத்தம் உறைதலுக்கு எதிராக செயல்படுகிறது.

ஒரு இதய துடிப்பிற்கு தேவையான தேராயமான நேரம் – 0.8 வினாடி ஆகும்.

இரத்த பிளாஸ்மாவில் உள்ள சுமார் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது.

இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியின் பெயர் – ஸ்பைக்மோமனொமீட்டர் (Sphygmomanometer).

எஸ்.ஏ நோடு என்ற உறுப்பானது இதயத் துடிப்பு தூண்டுதலுக்கு பயன்படுகிறது.

குடலின் உணவு செரிக்க Jejunum என்ற உறுப்பு மூலம் இரத்தம் உறிஞ்சப்படுகிறது.

மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மக்களின் கன்னங்களில் சிவப்பு நிறம் காணப்படுவதள்கான காரணம் R.B.C உற்பத்தி அதிகரிப்பினால் ஆகும்.

இரத்தத்தை இரத்த நாளங்களுக்குள் இருக்க ஆல்புமின் துணைபுரிகிறது.

அனைத்து வகை இரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் இரத்தம் – AB வகை

இரத்தத்தில் 74% நீர் கலந்துள்ளது.

இரத்தத்தைப் பற்றிய படிப்பிற்கு ஹீமோட்டாலஜி என்று பெயர்.

2022, ஜூலை, 14 – உலகில் 10 பேருக்கு மட்டுமே இருக்கும் மிகவும் அரிதான EMM Negative ரத்த வகையானது, இந்தியாவில் முதன் முறையாக குஜராத்தைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை இரத்தத்தைக் கொண்டவர்களால் இரத்தத்தைப் பெறவோ, கொடுக்கவோ முடியாது.