உக்ரைன் (Ukraine) கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு.

இதன் எல்லைகளாக வடகிழக்கே ரஷ்யா; வடக்கே பெலருஸ்; மேற்கே போலந்து, சிலோவாக்கியா, அங்கேரி; தெற்கே உருமேனியா, மல்தோவா, கருங்கடல் ஆகியனவும் அமைந்துள்ளன.

2014 – ஆம் ஆண்டு, கிரிமியாவை, ரஷ்யா கையகப்படுத்தியமை தொடர்பாக உக்ரைன் அந்நாட்டுடன் தற்போது எல்லைச் சர்ச்சையில் உள்ளது.

கிரிமியா உட்பட உக்ரைனின் மொத்தப் பரப்பளவு 603,628 கிமீ² ஆகும்.

இது ஐரோப்பாவில் மிகப் பெரிய நாடாகவும், உலகின் 46-வது பெரிய நாடாகவும் உள்ளது.

கிரிமியா தவிர்த்து,, உக்ரைனின் மக்கள்தொகை 42 மில்லியன் ஆகும்.

இது உலகின் 32-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும்.

கீவ் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இதன் ஆட்சி மொழி உக்ரைனியம் ஆகும்.

பெரும்பான்மை மக்கள் கிழக்கு மரபுவழிக் கிறித்தவர்கள் ஆவர்.

1988 ஆம் ஆண்டு, ஏப்ரல், 28 ஆம் தேதி அன்று உக்ரைனில் உள்ள செர்னோபில் என்ற இடத்தில் ஏற்பட்ட அணு உலை வெடிப்பு, இதுவரை பதிவு செய்யப்பட்ட அணு விபத்துகளில் மிகப் பெரியது ஆகும். இன்னும் அந்த பகுதி மக்கள் வாழக்கூடிய பகுதியாக மாறவில்லை. அதனார், உக்ரைன் அரசு, அந்தப் பகுதிக்குள் நுழைய சட்டப்பூர்வமாக தடை விதித்துள்ளது.

2022, பிப்ரவரி, 20 – உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கியது.


ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா