தலைநகரம் – மொண்டிவிடியோ
ஆட்சி மொழி – ஸ்பாடிஷ்
அரசாங்கம் – ஜனநாயக குடியரசு
பரப்பளவு – 1,75,016 சதுர கிலோ மீட்டர்
நாணயம் – UYU
தொலைபேசி அழைப்புக்குறி +598
இணையக்குறி .uy
1825, ஆகஸ்ட், 25 – அன்று பிரான்சிடமிருந்து விடுதலை அடைந்ததாக பிரகடனப்படுத்திக் கொண்டது.
1828, ஆகஸ்ட், 25 – உருகுவே நாடு மற்ற உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது.
உருகுவை அல்லது உருகுவே தென் அமெரிக்க நாடாகும்.
இது வடக்கே பிரேசிலுடனும், கிழக்கே அர்ஜென்டினாவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது.
உருகுவை ஆறும், வெள்ளி ஆறு என்றழைக்கப்படும் ரியோ தெ லா ப்ளாதா (Rio de la Plata) என்ற ஆறும் அர்ஜெண்டின எல்லையை ஒட்டி இருக்கின்றன.
கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.
மக்கட்டொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தலைநகர் மொண்டிவிடியோவில் வசிக்கின்றனர்.
தென்னமெரிக்கக் கண்டத்தில் நிலப்பரப்பில் இரண்டாவது சிறிய நாடு(மிகச்சிறிய நாடு சுரினாம்).
உருகுவை அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் நிலையாக இருக்கிறது.
1930, ஜூலை, 13 – அன்று FIFA World Cup கால்பந்தாட்டப் போட்டியானது உருகுவே நாட்டில் 13 அணிகளுடன் முதன் முதலாக துவங்கியது.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து