உலகில் இதுவரை நடைபெற்ற போர்கள் பற்றிய குறிப்புகள்
ஆண்டு | போர் | இடம் | குறிப்பு |
---|---|---|---|
1191 | முதல் தரெயின் போர் | பிருதிவிராசருக்கும் முகமது கோரிக்கும் இடையே நடைபெற்றது |
1746-1748 | முதல் கர்நாடக போர் | ||
1749-1754 | இரண்டாம் கர்நாடக போர் | ஹைதராபாத் | ஹைதராபாத் மற்றும் ஆற்காட்டை கைப்பற்ற ஆங்கிலேய படைகளுக்கும் ஹைதராபாத் நிஜாம் முஜாபர் ஜங்க், ஆற்காடு நவாப் சந்தா சாகிப் மற்றும் பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனயின் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடைபெற்றது. |
1749 | ஆம்பூர் போர் | ஆம்பூர் | |
1751 | ஆற்காட்டு போர் | ஆற்காடு | டூப்ளே தலைமையிலான பிரெஞ்சு படைகள் தோற்றது. |
1756 – 1763 | மூன்றாம் கர்நாடகப் போர் | ||
1757 | பிளாசிப் போர் | வங்காளம் | நவாப் சிராச் உத் தவ்லாவிற்கும் இடையே நடைபெற்ற ஒரு போராகும். இதில் கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி பெற்று வங்காளத்தைக் கைப்பற்றியது. இவ்வெற்றியே இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தோன்றியதன் முதல் படியாகக் கருதப்படுகிறது. |
1764 | பக்ஸார் போர் | பீகார் | சர் ஹெக்டர் மன்ரோ தலைமையிலான பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகள் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம், அயோத்தி நவாப், வங்காள நவாப் ஆகியோரின் கூட்டணிப் படைகளை வென்றன. |
1767 – 1769 | முதலாம் ஆங்கிலேய-மைசூர் போர் நடைபெற்றது. | ||
1775 – 1782 | முதலாம் ஆங்கிலேய – மராட்டியப் போர் | ||
1780 | இரண்டாம் ஆங்கிலேய-மைசூர் போர் நடைபெற்றது. | ||
1790 – 1792 | மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போர் நடைபெற்றது. | ||
1799 | நான்காம் ஆங்கிலேய-மைசூர் போர் நடைபெற்றது. |
1912 | முதல் பால்கன் போர் | ||
1919 | முதல் உலகப்போர் | ஐரோப்பிய நாடுகள் | பிரான்ஸில் நடைபெற்ற அமைதி மாநாட்டின் மூலம் முடிவுக்கு வந்தது. |
1970, ஜனவரி, 12 | உள்நாட்டுப் போர் | நைஜீரியா | முடிவுக்கு வந்தது. |
2022, பிப்பரவரி, 20 | உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது | ஊக்ரைன் | உக்ரைன் ஐரோப்பிய யூனியில் இனைவது ரஷ்யாவிற்கு பின்னாளில் பாதிப்பு ஏற்படகூடும் என கருதியதால் இப்போர் தொடுக்கப்பட்டது. |