ஒரு பொருள் தரும் பல சொற்கள்
சூரியன் – ஞாயிறு, கதிரவன், பகலோன், பரிதி
வயல் – கழனி, பழனம்,செய்
நெருப்பு – தீ, அனல், கனல்
தவறு – மாசு, குற்றம், பிழை
கிளி – தத்தை, சுகம், கிள்ளை
பெண் – நங்கை, வனிதை, மங்கை
கடல் – பரவை, முந்நீர்
சொல் – பதம், மொழி, கிளவி
குழந்தை – மகவு, குழவி, சேய்
செய்யுள் – பா, கவிதை, யாப்பு
அணி – அணிகலன், அழகு