பேகன்பழனி மலைமயிலுக்கு போர்வை தந்தவர்
திருமுடிக்காரிமலையநாடுகுதிரைகளை பரிசாக வழங்கியவர்
பாரிபரம்புமலைமுல்லை கொடி படர்வதற்கு தன் தேரையே தந்தவர்
நள்ளிகண்டீமலைமலைவாழ் மக்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்கியவர்
வல்வில் ஓரிகொல்லி மலையாழ் மீட்டும் பாணர்களுக்கு பரிசு வழங்கியவர்
அதியமான்தகடூர்அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு ஈந்தவர்
ஆய் அண்டிரன்பொதிய மலைநீல நாகத்தின் உடையை இறைவனுக்கு போர்த்தி மகிழ்ந்தவர்

எழுத்து



எழுத்து


சொல்


புணர்ச்சி




பொது


அணி


இலக்கியம்




தமிழ் புலவர்கள்