1927, ஜூன், 27 – சிங்கங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல்பட்டி என்றும் ஊரில் பிறந்தார் கண்ணதாசன் அவர்கள் பிறந்தார்.

1981 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இவரது பெற்றோர், சாத்தப்பன் – விசாலாட்சி.

கவியரசு கண்ணதாசன் என்று சிறப்புப் பெயரோடு அழைக்கப்பெற்றார்.

மேலும், காரைமுத்துப் புலவர், வனங்காமுடி, ஆரோக்கியசாமி, பார்வதிநாதன், கமகப்பிரியன் மற்றும் துப்பாக்கி போன்ற புனைப் பெயர்களையும் கொண்டிருந்தார்.

பல திரைப்படங்களுக்கு நல்ல அர்த்தமுள்ள பாடல்களை எழுதியுள்ளார்.

படைப்புபிரிவுசிறப்பு
இயேசு காவியம்காப்பியம்
மாங்கனிகவிதை
ஆட்டனத்தி ஆதிமந்திகவிதை
சேரமான் காதலிபுதினம்சாகித்ய அகாதமி விருது
அர்த்தமுள்ள இந்து மதம்ஆன்மீகம்
மனவாசம், வனவாரம்சுயவாழ்க்கை வரலாற்று நூல்கள்
ஆயிரம் தீவு அங்கையற்கண்ணிபுதினம்
வேலங்குடி திருவிழாபுதினம்
தெய்வ தரிசனம்ஆன்மீகம்
கல்லக்குடி மகாகாவியம்கவிதை
பகவத்கீதை விளக்கவுரைவிளக்கவுரை
ஶ்ரீகிருஷ்ண கவசம்ஆன்மீகம்
இராச தண்டனைஅம்பிகாவதி – கம்பர் வரலாறு

சிறப்புகள்

1940 – பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்வேள் உமாமகேசுவரப்பிள்ளை அவர்கள் கண்ணதாசனுக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.

1943 – அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

1954 – கவிமணிக்கு தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.

2005, அக்டோபர் – இந்திய அரசு கண்ணதாசன் அவர்கள் உருவம் பொதித்த அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)