கம்பளிப் பூச்சி



கம்பளிப் பூச்சி அல்லது கம்பளிப் புழு (Caterpillar) என்பது வண்ணத்துப் பூச்சி போன்ற பூச்சியினங்களின் (Insects or Moth) முட்டை புழுவாகும்.

(குழந்தைகள், இப்புழுக்களை ஆயிரங்கால் பூச்சி என்றும் இரயில் பூச்சி என்றும் அழைப்பர்).

கம்பளிப் புழுக்கள் இலைதழைகளை நன்கு உண்டு வளர்ந்த பின் கூட்டுப்புழு (Pupa) பருவத்தை அடைகிறது.

பிறகு, தன்னைச் சுற்றி கூடு கட்டி சில மாதங்கள் வாழ்ந்த பின்னர், கூட்டிலிருந்து இளம் பூச்சியாக உருவெடுத்து வெளியே வந்து பறக்கிறது.

கம்பளிப் புழுக்கள் தோட்டங்களிலுள்ள பழங்கள், இலைகளை உண்பதால் வேளாண்மை உற்பத்தி பாதிக்கப்பபடுகிறது.

கம்பளிப் பூச்சிகளுக்கு சுமார் 4000 தசைகள் உண்டு.