கி.பி. 1799 ஆம் ஆண்டு வரலாற்றில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்

அக்டோபர், 10 – கட்டபொம்மன் கயத்தாறு என்னுமிடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

நான்காம் ஆங்கிலேய-மைசூர் போர் நடைபெற்றது.

தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட, பிரான்சு கம்பெனியிடம் திப்பு சுல்தான், ஒப்பந்தம் செய்து கொண்டதை அறிந்த வெல்லஸ்லி, 1799ல் ஆங்கிலேயப் படைகளை அனுப்பி முதலில் திப்புசுல்தானைப் போரில் கொன்று பின்னர் ஸ்ரீரங்கப்பட்டணத்தைப் கைப்பற்றினார்.

பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.