பிம்பிசாரர் ஹர்யங்க வம்சத்தைச் சார்ந்தவர் ஆவார். பிம்பிசாரர் மகத நாட்டை கி.மு.543 முதல் தன் இறுதிவரை ஆண்டார்.