1910, அக்டோபர், 19 – அன்று இந்திய வானியல் ஆராய்ச்சியாளரான சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள் பாகிஸ்தானில் லாகூரில் பிறந்தார்.

சந்திரசேகர் லிமிட்

ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்தபிறகு, அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று கணக்கீட்டு ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார். சூரியன் நிறையை விட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம் தனது நிலைத்தன்மையை இழக்கும் என்பதைக் கண்டறிந்தார். இந்தக் குறிப்பிட்ட நிறை அளவு ‘சந்திரசேகர் லிமிட்’ என்று அழைக்கப்படுகிறது.

இவர் தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து ‘நட்சத்திரங்களின் தொகுப்பு’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.

பத்மவபூஷன், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்ட் பதக்கம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ‘ஆடம் பரிசு’, ராயல் சொசைட்டியின் ‘காப்ளே பதக்கம்’ உட்பட பல்வேறு விருதுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.

1983 ஆம் ஆண்டு, நட்சத்திரங்களைப் பற்றிய ஆய்வுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு சுப்பிரமணிய சந்திரசேகர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

1995 – சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியராக விளங்கிய சுப்பிரமணியன் சந்திரசேகர், தனது 84 ஆவது வயதில் மறைந்தார்.





சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)