மக்கள்தொகைப் பெருக்க வளர்ச்சி வீதம் – ஆண்டுக்கு 90 மில்லியன்

தற்போது திடீரென அதிகரித்திருக்கும் மக்கள்தொகை அதிகரிப்பு, மக்கள் தொகை பெருக்கம் அல்லது மக்கள்தொகை வெடிகுண்டு அல்லது மக்கள்தொகை பொறி என்று அழைக்கப்படுகிறது.

உலகளாவி வெப்ப உயர்விற்கு காரணம் இயற்கைக்கு எதிரான மனிதச் செயல்பாடாகும்.

பெரும்பான்மையாக காணப்படும் கண்ணாடி வீடு வாயு – கார்பன்-டை-ஆக்‌ஸைடு.

ஓசோன் படலத்தை வேகமாக அழிக்கும் வாயுக்கள் – குளோரோ புளூரோ கார்பன்கள் மற்றும் ஹைட்ரோ குளோரோ புளூரோ கார்பன்கள்.

சிறிய அளவு வேதிய கழிவுகளைக் கொண்ட அதிக அளவு கழிவு நீரைக் கையாள மேற்பரப்பில் மூடிவைத்தல் முறை சிறந்தது.

வெப்பக்காடுகளில் மரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியமாகப் பயன்படுவது ஆர்கிட் தேனீக்கள் ஆகும்.

தாவர மற்றும் விலங்குகளின் உயிரியல் சொர்க்கமாக கருதப்படுவது மன்னார் வளைகுடா உயிரியல் பூங்கா.

ஒரு வருடத்திற்கு பூமிக்கு வரும் சூரிய ஆற்றல் அளவு – 5×1020 கிலோ கலோரிகள்

பூமியில் உள்ள நீரில், நன்னீர் சதவிதம் – 3%

ஒலியை அளக்கப் பயன்படும் அலகு – டெசிபல்

ஒரு மனிதன் சாதாரனமாக பேசும் போது ஏற்படும் ஒலிச் செறிவு – 60 டெசிபல்

குடிடீரை தூய்மைப்படுத்தும் முறை – குளோரினேசன்

தைராய்டு சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக வேலை செய்தால் எக்சேஃப்தால்மிக் காய்டர் உண்டாகும்.