1947 ஆம் ஆண்டு, உலக அளவில் பொருள்களின் தரத்தை உறுதி செய்வதற்கு உலகத்தர அமைப்பு (ISO) ஜெனிவாவில் தோற்றுவிக்கப்பட்டது.

2022, ஜனவரி, 06 – சுவிட்சர்லாந்தில் Time bank Scheme அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன்படி, தன்னார்வத்துடம் முதியவர்களுக்கு உதவும் நேரத்தை சமூக பாதுகாப்பு (Social Security Account) என்ற கணக்கில் டெபாசிட் செய்யலாம். வயதானபின் தான் செலவிட்ட நேரத்தை அப்போதைய தன்னார்வலர்களைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு சுவிச்சர்லாந்து ஆகும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகம் சுவிச்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் நாடு சுவிட்சர்லாந்து ஆகும்.

முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் 1945 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர்.

சர்வதேச அஞ்சல் அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ளது.


ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா