பூமி, சந்திரன், சூரியன் ஒரே நேர்கோட்டில் வருவது சூரிய கிரகணம் ஆகும்.

ஆண்டுக்கு 2 முறை சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும்.

கிரகண நேரத்தில் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது.

சூரிய கிரகண ஒளியால் கண்களுக்கு பார்வை கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரிய பிம்பத்தை வெண்திரையில் விழச் செய்தும் பார்க்கலாம்.