1960, ஏப்ரல், 01 – அன்று, Andra Pradesh and Madras Alteration of Boundaries Act, 1959-ன்படி திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் மாவட்டத்தின் துணை வட்டமான பள்ளிப்பட்டு சென்னை, தமிழ்நாட்டிற்க்கு மாற்றப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.
2019, நவம்பர், 12 – அன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் நிறுவுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது.
2019, நவம்பர், 29 – அன்று, செங்கல்பட்டு மாவட்டத்தின் செங்கல்பட்டில் நடைபெற்றது.
2021, அக்டோபர், 22 – அன்று, தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் (Chengalpattu District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.
தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் அறிவிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தின் தலைநகரம் செங்கல்பட்டு நகரம் ஆகும்.
வண்டலூர் உயிரியல் பூங்கா, செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியாவில் முதல் பொது மற்றும் மிகப் பெரிய பூங்காவாகும்.