செய்வினை:
எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். செயப்படு பொருளோடு ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும்.
எ.கா: அம்மு வேலை(ல்+ஐ) செய்தாள்
‘ஐ’ உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும்.
செயப்பாட்டு வினை:
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். எழுவாயோடு ‘ஆல்’ என் மூன்றாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். பயனிலையோடு ‘படு’, ‘பட்டது’ என்னும் சொற்களைச் சேர்க்க வேண்டும். (படு துணை வினை)
எ.கா: பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டது.
எடுத்துக்காட்டு:
குறிப்பு:
செய்வினை வாக்கியத்தில் எழுவாயாக இருப்பது செயப்பாட்டுவினை வாக்கியத்தில் செயப்படுபொருளாக மாறி அமையும்.
செய்வினை | செயப்பாட்டு வினை |
மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர், | வகுப்பு, மாணவர்களால் தூய்மை செய்யப்பட்டது. |
ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார். | இலக்கணம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது. |
செயப்பாட்டு வினை | செய்வினை |
நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது. | தச்சன் நாற்காலியைச் செய்தான். |
நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது. | நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்த்தனர். |
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து
தமிழ் இலக்கணம்
எழுத்து மாத்திரை ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும் எழுத்திலக்கணம் சொல் இலக்கணம் இலக்கணமும் மொழித்திறனும். தமிழ்ச் சொற்பொருள் பகுபத உறுப்பிலக்கணம் பகுபதம் சுட்டு எழுத்துகள் சேர்த்து எழுதுக பிரித்து எழுதுக இலக்கணக்குறிப்பு பகுபத உறுப்புகள் செய்வினை செயப்பாட்டு வினை பகாபதம் எழுத்து உயிர்மெய் ஆய்தம் உயிரளபெடை ஒற்றளபெடை குற்றியலுகரம் குற்றியலிகரம் ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம் மகரக்குறுக்கம் ஆய்தக் குறுக்கம் சொல் சொல் வினைச்சொல் தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று ஏவல் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று உடன்பாடும் எதிர்மறையும் […]