வாக்கும் பிளாஸ்க் (Vacuum Flask) கண்டுபிடித்த ஜேம்ஸ் திவார் (James Dewer) 1842 ஆம் ஆண்டு, செப்டம்பர், 20 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள கின்கார்டைன் எனும் கிராமத்தில் பிறந்தார்.

1897 – ல் இரட்டைச்சுவர் கண்ணாடிக் குடுவையில், வெற்றிடத்தோடு, மேலும் சில மாறுதல்களை செய்தபோது, குளிர் நிலையில் மட்டுமல்ல, வெப்ப நிலையிலும் பொருட்களை பாதுகாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார்.

வெற்றிடத்தின் வழியாக வெப்பம் கதிராக வெளியேறி விட முடியும் என்பதால், குடுவையின் உட்புறம், வெள்ளி முலாம் பூசி, அதில் சிறிதளவு வெப்பமும் வெளியேற வாய்ப்பின்றி தடுத்தார்.

பிறகு கார்டைட் என்ற வெடிபொருளைக் கண்டறிந்தார்.

இரட்டை சுவர் பாத்திர வடிவமைப்பை கண்ணாடி குடுவையாக ஏற்படுத்தி, பலவித வாய்ப்புகளை அந்த இரண்டு சுவருக்கும் இடைப்பட்ட இடைவெளியில் அடைத்துவைத்து உள்ளிருக்கும் திரவத்தின், வெப்ப மாறாத் தன்மையைச் சோதித்தார்.

கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளிலும் பிரபலமான விஞ்ஞானியான ஜேம்ஸ் திவார், தனது 80 ஆவது வயதில் 1923 ஆம் ஆண்டு மறைந்தார்.

சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)