1998, மே, 06 – ஆப்பிள் நிறுவனம் சார்பில் முதல் i-mac கணிணி அறிமுகப்படுத்தப்பட்டது.
2007, ஜூன், 29 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐ-போன் செல்லிடபேசியை அறிமுகப்படுத்தியது
2008, அக்டோபர், 22 – கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store) அறிமுகப்படுத்தப்பட்டது.
2022, ஜனவரி, 06 – ப்ளாக்பெரி OS, ப்ளாக்பெரி 10 தளங்களில் செயல்படும் கைப்பேசிகளுக்கான அப்டேட்டுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் தரவுகளை பேக் அப் எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
2022, மார்ச், 18 – ஹாலிவுட்டின் எம்ஜிஎம் ஸ்டூடியோவை 64 ஆயிரத்து 722 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022, மே, 06 – 13 வயதிற்கும் குறைவானவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தத் தடை. பயனர்கள் வயதை உறுதிப்டதுத்துவதை கட்டாயமாக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் அறிவிப்பு.
2022, செப்டம்பர், 21 – சார்ட்ஸ் ((Shorts)) வீடியோக்கள் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் 45 சதவீதத்தை, அந்த வீடியோக்களை உருவாக்குவோருக்கு 2023 ஆம் ஆண்டு முதல் வழங்க போவதாக யூ டியூப் (YouTube) நிறுவனம் அறிவித்துள்ளது.
2022, அக்டோபர், 12 – மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது ரஷ்ய அமைப்பு.
2022, அக்டோபர், 20 – ஆண்ட்ராய்டு மொபைல் சாதனத்தின் தேடல், விளம்பரம் உட்பட பல சந்தைகளில் வர்த்தக ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தியதற்காக கூகுளுக்கு 1337.76 கோடி ரூபாய் அபராதத்தை இந்திய போட்டி ஆணையம் விதித்துள்ளது.
2022, அக்டோபர், 25 – பிளேஸ்டோர் கெள்கைகள் தொடர்பாக மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதாக கூகுளுக்கு ரூ.936.55 கோடி அபராதத்தினை இந்திய போட்டி ஆணையம் விதித்தது.
2022, அக்டோபர், 28 – அதிகாரபூர்வமாக டிவிட்டரின் அதிபரானால் எலான் மஸ்க். சமூக வலைதளமான டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் உலகின் நம்பர் 1 பணக்காரரான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க். நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவதற்கு ஒரு நாளைக்கு முன்பே ரூ.3.62 லட்சம் கோடிக்கு டிவிட்டரை கையகப்படுத்தினார் எலான் மஸ்க்.
2022, நவம்பர், 09 – பேஸ்புக் ஊழியர்கள் 11,000 பேர் பணிநீக்கம் செய்து மெட்டா நிறுவனம் அறிவிப்பு.
Mozilla Firefox Browser -இல் கூகுளின் சேர்ச் என்ஜினை முதன்மை தேடுதளமாக வைத்திருக்கு ஒவ்வொரு ஆண்டும் கூகுள் சுமார் 400 மில்லியன் டாலர்களை ஃபயர்பாக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது.
நிறுவனம் | தலைமையகம் |
---|---|
Nokia | பின்லாந்து |
Xiaomi | சீனா |
Samsung | தென் கொரியா |
One Plus | சீனா |
Sony | ஜப்பான் |
Realme | சீனா |
Oppo | சீனா |
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து