Buttonபொத்தான் (pothaan)
Mangoமாங்காய் (maangai)
Cashகாசு (kaasu)
One“ஒன்”று (ondru)
Eight“எட்”டு (ettu)
Victoryவெற்றி (vettri)
Winவெல்/வென்று (vel/vendru)
Wagonவாகனம் (vaakanam)
Elachiஏலக்காய் (elakkai)
Coirகயிறு (kayiru)
Eveஅவ்வை (avvai)
Terraதரை (tharai)
Metreமாத்திரை (maathirai)
Nameநாமம் (naamam)
Vomitஒமட்டு (குமட்டல்) (omattu/kumattu)
Speechபேச்சு (paechu)
Speedபீடு/வேகம் (பீடு நடை – வேக நடை) (peedu/vegam)
Spongeபஞ்சு (panchu)
Snakeநாகம் (naakam)
Scriptகுறிப்பு (kurippu)
A”ttack”தாக்கு (thaakku)
Roundஉ”ருண்டை” (urundai)
M”ake”“ஆக்க”ம் (aakkam)
Lemon“இளம”ஞ்சள்காய் (எலுமிச்சை) (ilamanjalkai/elumichai)
Rollஉ”ருள்” (urul)
Orate“உரை”யாற்று (“urai” aatru)
“Know”ledge“ஞான”ம் (gnaanam)
Gingerஇ”ஞ்சி” (inji)
Moleculeமூலக்கூறு (moolakkooru)
Killகொல் (kol)
Prizeபரிசு (parisu)
Otherஇதர (ithara)
Teleதொலை (tholai)
Teakதேக்கு (thaekku)
Riceஅரிசி (arisi)
Aquaஅக்கம் (akkam)
Venomவிடம் (vidam)
Fadeவாடு (vaadu)
Megaமிக (Mika)
Acceptஇசைப்படு (isaippadu)
Polyபல (pala)
Matureமுதிர் (muthir)
Goatகடா (kadaa)
Painபிணி (Pini)
Yarnஞாண் (அறிக- yarn=thread,ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க) (gnyaan)
Culpritகள்ளன்(குற்றவாளி) (Kallan, kutravali)
Torqueதிருகி (thirugi)
Levelஅளவு (alavu)
Madமடமை (madamai)
Surroundசுற்றம் (suttram)
Godகடவுள் (kadavul)
Birthபிறந்த (pirantha)
Captureகைப்பற்று (kaippatru)
Wantவேண்டி (vendi)
Ploughஉழவு (uzhavu)
Suddenஉடன் (udan)
Adamantஅடம் (adam)
Faultபழுது (pazuthu)
Shrinkசுருங்கு (surungu)
Villaஇல்லம் (illam)
Pathபாதை (paathai)
Via/Wayவழியாக (vazhi)
Nerveநரம்பு (narambu)
Bottleபுட்டில்/புட்டி (buttil/butti)
Betrothalபெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்குபெற்றோர் சம்மதித்தல்) (petror othal)
Cotகட்டில் (kattil)
Grainகுருணை (kurunai)

எழுத்து



எழுத்து


சொல்


புணர்ச்சி




பொது


அணி


இலக்கியம்




தமிழ் புலவர்கள்