உணா | உணவு |
ஆறு | வழி |
தனவேயாம் | தம்முடைய நாடே ஆகும் |
ஆற்றவும் | நிறைவாக |
தழையா வெப்பம் | பெருகும் வெப்பம், குறையாத வெப்பம் |
வையம் | உலகம், பூமி |
வையத்து அமுது | பூமியின் அமுதம் |
புனல் | நீர் |
வானப்புனல் | வானத்து நீர் |
திறவுகோல் | சாவி |
அகவிலை | தானிய விலை |
நாழி | தானியங்களை அளக்கும் படி |
ஆனம் | குழம்பு |
கடிகை | அணிகலன் |
மடவாள் | பெண் |
தகைசால் | பண்பில் சிறந்த |
மனக்கினிய | மனதுக்கு இனிய |
காதல் புதல்வர் | அன்புமக்கள் |
ஓதின் | எதுவென்று சொல்லும் போது |
புகழ்சால் | புகழைத்தரும் |
உணர்வு | நல்லெண்ணம் |
வாய்க்கால் | ஆற்றின் ஒரு சிறு கிளை |
செய் | நன்செய் நிலம் |
வண்மை | பொருள் இல்லாதவர்க்கு கொடுக்கும் குணம் |
ஞாலம் | உலகம் |