1937 – ஆம் ஆண்டு, இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.
1958, ஜனவரி மாதம், தமிழ் மொழியானது, தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
1967, ஏப்ரல், 16 – அன்று, சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு அல்லது தமிழகம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
1972 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொடங்கப்பட்டது.
1982 ஆம் ஆண்டு, பிப்ரவரி, 27 அன்று, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டது.
1986, இந்தியாவின் முதல் காற்றாலை மின் உற்பத்தி இந்தியாவின் ஓகா (குஜராத்), இரத்தினகிரி (மகாராஷ்டிரா) மற்றும், தூத்துக்குடி (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் தொடங்கியது.
1986 ஆம் ஆண்டு, இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்டமேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாடு சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் 1986, நவம்பர் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.
1996 ஆம் ஆண்டு, மே, 19 ஆம் நாள், தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சரான ஜானகி இராமச்சந்திரன் மறைந்தார்.
1996, அக்டோபர், 25 – அன்று, தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார்.
1998 ஆம் ஆண்டு, தமிழக அரசால் முதல் சமத்துவபுரம் மேலக்கோட்டை என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.
2008, ஏப்ரல், 15 – தமிழ்நாடு அரசால், திருநங்கையரின் நலனுக்காக தனி நலவாரியம் அமைக்கப்பட்டது.
2008 – நிஷா சூறாவளி தமிழகத்தைத் தாக்கியது.
2019, நவம்பர், 22 – தமிழ்நாட்டின் 33 ஆவது மாவட்டமாக தென்காசி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது
2019, நவம்பர், 26 – தமிழ்நாட்டின் 34 ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
2019, நவம்பர், 28 – தமிழ்நாட்டின் 35 ஆவது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம், வேலூரிலிருந்து பிரிக்கப்பட்டது.
2019, நவம்பர், 28 – தமிழ்நாட்டின் 36 ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம், வேலூரிலிருந்து பிரிக்கப்பட்டது.
2019, நவம்பரு, 29 – தமிழ்நாட்டின் 37 ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
2020, ஏப்ரல் 7, அன்று, புதிய மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
2022, மார்ச், 22 – தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக சபாநாயகருக்கு துபாஷாக ராஜலெட்சுமி என்ற பெண் நியமணம்.
2022, டிசம்பர், 27 – மத்திய அரசின் ஆதார் எண் போன்று தமிழ்நாடு அரசு சார்பில் Makkal ID என்ற எண் வழங்க திட்டம்.
தமிழக அரசின் சின்னத்தில் இடம் பெற்றுள்ள கோபுரம் ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் ஆகும்.
தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் கதரின் வெற்றி ஆகும்.
வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கறையில் சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டணம் மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் அமைந்துள்ளன.
இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளை கொண்ட மாநிலம் தமிழகம் ஆகும்.
மிக உயரமான கொடிமரம் | செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் | உயரம் 150 அடி |
மிக உயரமான சிலை | கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை | உயரம் 133 அடி |
மிகப்பெரிய தொலைநோக்கி | காவனூரிலுள்ள ‘வைனுபாப்பு’. | ஆசியாவிலேயே மிகப்பெரியது, உலகில் 18 ஆவது பெரியது. |
மிக உயர்ந்த சிகரம் | தெட்டபெட்டா | 2637 மீட்டர் |
மிக நீளமான ஆறு | காவிரி | 760 கி.மீ |
தமிழகத்தின் நுழைவு வாயில் | தூத்துக்குடி துறைமுகம் | |
மலை வாசஸ்தலங்களின் ராணி | உதகமண்டலம் | |
தமிழ்நாட்டின் மான்செஸ்டம் | கோயம்புத்தூர் | |
முதல் பேசும் படம் | காளிதாஸ் | 1931 |
முதல் இரும்புப் பாதை | இராயபுரம் – வாலாஜாபாத் | 1856 |
முதல் மாநகராட்சி | சென்னை | 1688, செப்டம்பர், 29 |
முதல் நாளிதழ் | மதராஸ் மெயில் | 1873 |
முதல் தமிழ் நாளிதழ் | சுதேசமித்திரன் | 1829 |
முதல் வானெலி நிலையம் | சென்னை வானொலி நிலையம் | 1930 |
முதல் பெண் முதலமைச்சர் | திருமதி.ஜானகி இராமச்சந்திரன் | 1988, ஜனவரி, 07 |
முதல் பெண் மருத்துவர் | டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி | |
முதல் பெண் நீதிபதி | திருமதி.பத்மினி ஜேசுதுரை | |
முதல் பெண் ஆளுநர் | பாத்திமா பீவி | |
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் | தஞ்சாவூர் | |
மிகப்பெரிய கோவில் | தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலையம் | |
மிகப்பழைய அணைக்கட்டு | கல்லணை | |
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து