தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய தேசிய பூங்காக்கள்

பெயர்இடம்நிறுவப்பட்ட ஆண்டு
கிண்டி தேசிய பூங்காசென்னை1976
மன்னார் வளைகுடா தேசிய பூங்காராமநாதபுரம்1980
இந்திரா காந்தி தேசிய பூங்காகோயம்புத்தூர்1989
முதுமலை தேசிய பூங்காநீலகிரி1990
முக்கூர்த்தி தேசிய பூங்காநீலகிரி1990