திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது.
101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் மற்றும் அவரது படைப்புகள்
பக்தி இலக்கியங்கள்
பதினெண் மேல்கணக்கு நூல்கள்
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்
இன்னாநாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
ஆசாரக்கோவை
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக் காஞ்சி
ஏலாதி
இன்னிலை
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
இலக்கண நூல்கள் மற்றும் உரைநூல்
அகத்தியம்
புறப்பொருள் வெண்பாமாலை
நன்னூல்
பன்னிரு பாட்டியல்
இறையனார் களவியல் உரை
வழிநூல்