திருச்சி
1826, அக்டோபர், 11 – மயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார்.
1974, ஜனவரி, 14 – ஆம் நாள் புதுக்கோட்டை தனி மாவட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
1994 – ஆம் ஆண்டு, திருச்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
1995, செப்டம்பர், 30 – இல் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிந்து கரூர் தீரன்சின்னமலை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1995, நவம்பர், 30 – அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிந்து ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டம் நடைமுறைக்கு வந்த்து.
தமிழ்நாட்டில் சி.இராஜகோபாலாச்சாரி தலைமையில் திருச்சியிலிருந்து வேதாலண்யம் கடற்கரையில் உப்பு காய்ச்சினால்.
மலைக்கோட்டை நகரம் என்று அழைக்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டவர்கள் – மருது சகோதரர்கள் ஆவார்.


