1870, ஏப்ரல், 30 – இந்திய திரைப்படத் துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதாசாகெப் பால்கே பிறந்தார்.

1931 தமிழகத்தின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியிடப்பட்டது.

2020 – ஆண்டு வெளியான தெலுங்கு குறும்படமான ‘மானஸனமஹா’ உலகம் முழுவதும் 513 விருதுகளைப் பெற்று கின்னஸ் சாதனை படைத்தது.