நீரஜா பனோட்
நீரஜா பனோட் – இவர் பாம்பாயிலிருந்து அமெரிக்கா கராச்சி நோக்கி சென்று கொன்டிருந்த பான் ஆம் 73 என்ற விமானம் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது, அப்பொழுது பயணிகளை காப்பாற்ற முற்படும்போது தீவிரவாதிகளால் 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவரது வீரதீர செயலைப்பாராட்டி இந்திய அரசின் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
இந்தியாவில் அசோக் சக்ரா விருது பெற்ற முதல் பெண் இவர் ஆவார்.
இவ்விருதை பெறும் மிக இளம் வயது குடிமகள் என்ற சிறப்பைப் பெறுகிறார்.
2004 ஆம் ஆண்டு இந்திய அரசு இவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டது.