1885, அக்டோபர், 07 – அன்று, அணு அமைப்பைப் பற்றிய ஆராய்ச்சிகளின் முனுனோடியாகத் திகழ்ந்த நீல்ஸ் ஹென்றிக் டேவிட் போர், டென்மார்க் நாட்டிலுள்ள கோப்பன்ஹேகனில் பிறந்தார்.

1913 – ஆம் ஆண்டு, இவர் முதன்முதலாக எலக்ட்ரான்கள் அணுக்கருவின் உட்கருவை வட்டப்பாடையில் சுற்றிவருகின்றன என்பதைக் கண்டறிந்தார்.

1922 – ஆம் ஆண்டு, அணுக்களின் கட்டமைப்புக்கும், குவாண்டம் இயக்கவியலுக்கும் அடிப்படை விதிகளை உருவாக்கினார். இதற்காக இவ்வாண்டு நோபல் பரிசினைப் பெற்றார்.

1962, நவம்பர், 18 – இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த சிந்தனைவியலாளரும் அறிவியலாளருமான நீல்ஸ் போர் மறைந்தார்.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)