பச்சேந்திரி பால், உலகின் மிக உயரமான மலைச்சிகரமான இமயமலையில் உள்ள எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த முதல் இந்திய பெண் ஆவார்.

இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நாகுரி கிரமத்தை சேர்த்தவர்.

பச்சேந்திரி பால் 1954-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி பிறந்தார்.

1984 ஆம் ஆண்டு மே மதம் 23 ஆம் தேதி 8847.7 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட் கொடுமுடியில் இந்திய தேசிய கோடியை பச்சேந்திரி பால் பறக்கவிட்டார்.

மலையேற்றத்தில் பல்வேறு சாதனைகளை படைத்த பச்சேந்திரி பாலுக்கு இந்திய அரசு 1985ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் , 1986ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும் வழங்கி கவுரவப்படுத்தியது.

எவெரெஸ்ட் மலையில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனை மூலம் அவரது பெயர் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்திலும், லிம்கா சாதனைகள் புத்தகம் புத்தகத்திலும் இடம் பெற்றது.




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)